பீகார் முன்னாள் முதல மைச்சர்

img

லாலு பிரசாத்துக்கு தீவிர சிகிச்சை

பீகார் முன்னாள் முதல மைச்சர் லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை கவலைக்கிட மாக உள்ளதாகவும் அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்படுவதாகவும் மருத்துவ மனை வட்டாரத்தில் தெரி விக்கப்படுகிறது.